ஜனாதிபதி திரவுபதி முர்முவை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து ஜனாதிபதி மாளிகையின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்.பிரபாகரன்