வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை 14 ஜனவரி 2025 நிலவரப்படி ரபி பயிர்கள் விதைப்புப் பரப்பளவின் முன்னேற்றத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் 315.63 லட்சம் ஹெக்டேராக இருந்த கோதுமை சாகுபடி பரப்பு இப்போது 320 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது
139.81 இலட்சம் எக்டேர் பரப்பளவில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
சிறுதானியங்கள் 53.55 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.