குடியரசுத் துணைத் தலைவர் கர்நாடகா பயணம்.

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், நாளை (2025 ஜனவரி 16-ம் தேதி) கர்நாடகாவில் ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்.

தனது பயணத்தின்போது, கர்நாடக மாநிலம் தார்வாடில் நடைபெறும் அமிர்த திருவிழா மற்றும் வேளாண் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டத்தில் குடியரசுத் துணைத்தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

குடியரசுத் துணைத்தலைவர் தனது பயணத்தின்போது, கர்நாடக மாநிலம் ஹுபாலி மாவட்டம் வருரூவில் உள்ள ஸ்ரீ நவக்கிரக தீர்த்தத் தலத்தில் சுமேரு பர்வதத்தையும் திறந்து வைக்கிறார்.

Leave a Reply