பிரதமர் நரேந்திர மோதியை மிசோரம் ஆளுநர் சந்தித்தார்.

மிசோரம் ஆளுநர் ஜெனரல் வி.கே.சிங் பிரதமர் நரேந்திர மோதியை இன்று சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது : 

“மிசோரம் ஆளுநர் ஜெனரல் வி.கே.சிங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.”

Leave a Reply