Home|News|இந்தியா|நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் மலரஞ்சலி செலுத்தினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளான பராக்ரம தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 23, 2025) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவரது உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். எஸ்.சதிஸ் சர்மா Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.