அயர்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு மைக்கேல் மார்ட்டினுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

அயர்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு மைக்கேல் மார்ட்டினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“அயர்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு மைக்கேல் மார்ட்டினுக்கு (@MichealMartinTD) வாழ்த்துகள். பகிரப்பட்ட மதிப்புகள், மக்களுக்கு இடையிலான ஆழமான இணைப்பு ஆகியவற்றின் வலுவான அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்ட நமது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளோம்.”

Leave a Reply