2023-24-ம் நிதியாண்டில், இந்திய மாங்கனீஸ் தாது நிறுவனம் 1.76 மில்லியன் டன் மாங்கனீசு தாதுவை உற்பத்தி செய்து, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 52% வழங்கியுள்ளது.

2023-24-ம் நிதியாண்டில், இந்திய மாங்கனீஸ் தாது நிறுவனம் 1.76 மில்லியன் டன் மாங்கனீசு தாதுவை உற்பத்தி செய்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான 3.37 மில்லியன் டன் மாங்கனீசு தாதுவில் 52% ஆகும்.

குடியிருப்பு வீடுகள், உணவகம், மருத்துவமனை / சுகாதார மையம் போன்ற பல்வேறு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல், செயல்பாட்டில் உள்ள சுரங்கங்களின் அருகிலுள்ள  பள்ளிகளுக்கு உதவுதல் ஆகியவற்றின் மூலம் இந்திய மாங்கனீஸ் தாது நிறுவனம் சுரங்கத் தொழிலாளர்களின் நலன் மற்றும் பணி சூழல்களை உறுதி செய்கிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. பூபதிராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Leave a Reply