15 ஆயிரம் பேருக்கு ரூ.102.17 கோடியில் உதவிகள் வழங்கல்; ஊட்டியில் ரூ.499 கோடியில் அரசு மருத்துவமனை திறப்பு!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஊட்டியில் ரூ.499 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில், ரூ.494.51கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 1,703 திட்ட பணிகளை திறந்து வைத்தும் ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 15,634 பயனாளிகளுக்கு ரூ.102.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply