காரீப் பருவ பயிர் விதைப்பு 979 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமாக உயர்வு.

வேளாண்மற்றும்விவசாயிகள்நலத்துறை 12 ஆகஸ்ட் 2024 நிலவரப்படிகாரீப்பயிர்களின்பரப்பளவின்முன்னேற்றத்தைவெளியிட்டுள்ளது.

பரப்பளவுலட்சத்தில்ஹெக்டேர்

வ.எண் பயிர் விதைத்தபரப்பு
2024 2023
1 நெல்வயல் 331.78 318.16
2 பருப்புவகைகள் 117.43 110.08
a அர்ஹார் 44.57 38.49
b உருதுபீன் 27.76 28.83
c பாசிப்பயறு 32.78 29.89
d குல்த்தி 0.18 0.22
e பீன்ஸ் 8.69 9.28
f மற்றபருப்புவகைகள் 3.45 3.37
3 ஸ்ரீஅன்னாசிறு தானியங்கள் 173.13 171.36
a சோளம் 14.23 13.29
b கம்பு 65.69 68.81
c கேழ்வரகு 3.61 5.91
d தினைதானியங்கள் 4.44 4.18
e மக்காச்சோளம் 85.17 79.17
4 எண்ணெய்வித்துக்கள் 183.69 182.17
a நிலக்கடலை 45.42 41.91
b சோயாபீன் 124.69 122.89
c சூரியகாந்தி 0.69 0.62
d எள் 10.14 11.14
e நைஜர் 0.26 0.21
f ஆமணக்கு 2.44 5.34
g மற்றஎண்ணெய்வித்துக்கள் 0.04 0.05
5 கரும்பு 57.68 57.11
6 சணல் & மெஸ்டா 5.70 6.28
7 பருத்தி 110.49 121.24
மொத்தம் 979.89 966.40

திவாஹர்

Leave a Reply