புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் பிரதமர் திரு நரேந்திர மோடியை, புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளதாவது;
“புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன், பிரதமர் @narendramodi-ஐ சந்தித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா