Home|News|இந்தியா|ராஜஸ்தான் முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார். ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் ஷர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது: “ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் ஷர்மா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.” திவாஹர் Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.