பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்..!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;

“தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”

Leave a Reply