மாட்டு வண்டியின் மீது மணல் லாரி மோதியதில் மாடுகள் பலி!

Cow Death 3Cow Death 2Cow Death 1

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், திருஈங்கோய்மலை, கொக்குவெட்டியான் கோயில் அருகில், அவ்வழியே சென்ற மாட்டுவண்டியின் மீது மணல் லாரி மோதியதில், சம்பவ இடத்திலே இரு மாடுகளும் இறந்து விட்டன. இதன் காரணமாக மாட்டுவண்டி ஓட்டும் நபர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இறந்த மாடுகளோடு தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-பி.மோகன்ராஜ்.