ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் போட்டியிடாது : தி.மு.க.தலைவர் கருணாநிதி, திருமாவளவன் அறிவிப்பு!

KARUNA WITH THIRUMA

தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாது என தெரிவித்துள்ளார்.

அதே போல், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜெ.ஜெயலலிதாவை, மக்கள் மன்றத்தில்  போட்டியிட்டு ஜெயிக்க முடியாத மு.கருணாநிதியும், அவரது சகாக்களும், நீதிமன்றத் தீர்ப்பை குறைச் சொல்லி மக்களை ஏமாற்றுவது எந்த வகையில் நியாயம்?

-ஆர். அருண் கேசவன்.