ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா போட்டி!

JJ PHOTO

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற ஜூன் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 3-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொகுதியில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெ.ஜெயலலிதா போட்டியிடுவார் என்று அ.இ.அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

-ஆர்.அருண்கேசவன்.