ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் என்னை ஆதரிக்குமாறு, பல கட்சி தலைவர்களையும், நான் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். ஆனால், யாரும் எனக்கு ஆதரவு தரவில்லை. அது பற்றி எனக்கு கவலை இல்லை என டிராபிக் ராமசாமி விரக்த்தியாக புலம்பி வருகிறார்.
இந்நிலையில், 03.06.2015 அன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக டிராபிக் ராமசாமி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
-ஆர்.அருண்கேசவன்.