மேகி நூடுல்ஸ் உள்பட 4 நூடுல்ஸ்களுக்கு, தமிழ்நாட்டில் தயாரிப்பதற்கும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் மூன்று மாதங்களுக்கு தடை : தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை!