எனது தலைமையிலான ஆட்சியில் கடந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி 127.95 லட்சம் மெட்ரிக் டன்! மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அதிகபட்ச உணவு தானிய உற்பத்தி 82.64 லட்சம் மெட்ரிக் டன்!- தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தகவல்.