அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ரூ. 100 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 422 புதிய பேருந்துகள், 18 புதிய சிற்றுந்துகள் ஆகியவற்றை, தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா துவக்கி வைத்தார்.