டீசல் விலை உயர்வு!-இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது!

bunkIOC 1ioc

DieselPreviousPrice listDieselPreviousPrice list2

கடந்த 14 ஆண்டுகளில் எத்தனை முறை  டீசல் விலையை உயர்த்தியுள்ளார்கள்  என்பதை பாருங்கள்!

கடந்த 14 ஆண்டுகளில் எத்தனை முறை டீசல் விலையை உயர்த்தியுள்ளார்கள் என்பதை பாருங்கள்!

டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 95 காசுகள் வரை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. சென்னையில் டீசல் லிட்டர் ஒன்றிற்கு 99 காசுகள் உயர்ந்துள்ளன. உயர்த்தப்பட்ட டீசல் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.  

-டாக்டர் துரைபெஞ்சமின்.

 ullatchithagaval@gmail.com