அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் : தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து!