தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்: ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளை மூலம் நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்!

Rajnikanthrajnikanth

ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தமிழக வெள்ள நிவாரண நிதியாக ரூ.10லட்சம் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு,  முதலமைச்சர் பொது நிவாரண நிதி பெயரிலான காசோலையை, ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளையின் மேலாளர் அனுப்பியுள்ளார்.

-ஆர்.மார்ஷல்.