தனியார் நிறுவனங்கள் 2 நாட்கள் விடுமுறை அளிக்க, தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது!

pr021215_611மழை வெள்ளத்தை கருத்தில் கொண்டு, 2 நாட்கள் விடுமுறை அளிக்குமாறு தனியார் நிறுவனங்களை, தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தை கருத்தில் கொண்டு 3-ம் தேதி மற்றும் 4-ம் தேதி ஆகிய இரு நாட்கள் விடுமுறை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

-கே.பி.சுகுமார்.