தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி: உத்தர பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு!

Akhilesh-Yadavakhilesh

தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கப்படும் என உத்தர பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இன்று (07.12.2015) அறிவித்துள்ளார். 

சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள், ராணுவம், பெரும் உதவியாக இருந்த சமூக ஊடகங்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

-எஸ்.சதிஸ் சர்மா.