அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசுக்கு கூடுதல் பொறுப்பு உண்டு. பிரதமர் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.