மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிளிச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் வழங்கும் பணியில் 100 ஆட்டோக்கள்!-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

tn.govt-P.R.No.654 MinisterForHealth-P.R.No.654 MinisterForHealth2-கே.பி.சுகுமார்.