ஏற்காட்டில் மக்கள் அதிகளவில் நடமாடும் இடமாக விளங்கும் ஒண்டிக்கடை பகுதியில், பன்றிகள் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன. இங்கு வருபவர்கள் பன்றிகளைப் பார்த்து முகம் சுழிக்கின்றனர்.
இந்த பன்றிகளால் பெருமளவில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. பன்றிகளை அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நவீன் குமார்.