தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேரூந்து மீது, ஜல்லி ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த வேன் ஒன்று, இன்று (21.12.2015) மதியம் 2-10 மணியளவில் அரியமங்கலம் எஸ்.ஐ.டி அருகே திருச்சி – தஞ்சைச் சாலையை கடக்க முற்பட்டபோது, அரசு பேரூந்து மீது மோதி கீழே சாய்ந்தது.
வேன் ஓட்டுனர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை.
-M.அன்பரசன்.