நடிகர் சிவாஜி கணேசன் தி.மு.க.வில் இருந்த போது திருட்டுத்தனமாக திருப்பதி கோவிலுக்கு சென்று வந்தார்.
இதைக் கண்டித்து ‘‘கணேசா திருப்பதி சென்றது ஏனப்பா’’ என்று நடிகர் சிவாஜியை இழிவுப்படுத்தி, மு.கருணாநிதி உள்பட தி.மு.க.வினர் அப்போது போஸ்டர் அடித்து ஒட்டினார்கள்.
ஆனால், இப்போது திருப்பதி தேவஸ்தான தலைவர் சதனவாடா கிருஷ்ணமூர்த்தி தலைமையில், திருப்பதி தேவஸ்தானமே திரண்டு வந்து, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வீட்டில் நிற்கிறது.
கனிமொழி யார்? ராஜாத்தி அம்மாளின் மகள்!
ராஜாத்தி அம்மாள் யார்? கனிமொழியின் தாயார்!– தான் பெற்ற பிள்ளையவே பகிரங்கமாக ஒத்துக்கொள்ளாத மனிதரிடம் வேறு என்ன நாகரிகத்தை எதிர்பார்க்க முடியும்? இதுக்கு பெயர்தான் பகுத்தறிவு.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com