தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிராவில் மாட்டு வண்டி பந்தயங்கள் நடத்துவதற்கு சுற்றுச் சூழல் வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் வழங்கிய உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது!

Rekla_RacejallikkattuMinistry of Environment, Forests and Climate ChangeMinistry of Environment, Forests and Climate Change_000001Ministry of Environment, Forests and Climate Change_000002Ministry of Environment, Forests and Climate Change_000003

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிராவில் மாட்டு வண்டி பந்தயங்கள் நடத்துவதற்கு சுற்றுச் சூழல் வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் 07.01.2016 அன்று அரசாணை வழங்கியுள்ளது. அந்த உத்தரவு, இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

– டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com