திருவள்ளுவர் மாவட்டம், திருத்தணி தாலுகாவில் உள்ள மிட்டகண்டிகை கிராமத்தில், சுவாமி விவேகானந்தரின் 154-ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, 12.01.2016 அன்று ஸ்ரீ அரவிந்தம் அறக்கட்டளை சார்பாக கிராம மக்களுக்கு அன்னதானமும் மற்றும் சிறுவர்களுக்கு ஆடைகளும் வழங்கப்பட்டன.
சுவாமி விவேகானந்தரின் குருநாதர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை பற்றி சொற்பொழிவு ஆற்றப்பட்டது.
-கே.பி.சுகுமார்.