நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அபிநவ்குமார், சென்னை அடையாறு துணை போலீஸ் கமிஷனராகவும், சென்னை அடையாறு துணை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கண்ணன், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ளார்.
-எஸ்.திவ்யா.