கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் கல்லீரல் நோய் காரணமாக சிகிச்சை பெற்ற வந்த நடிகர் கலாபவன் மணி சிகிச்சை பலனின்றி இன்று (06.03.2016) மாலை 7.15 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு வயது 45, ஆட்டோ டிரைவராக வாழ்க்கையை தொடங்கிய கலாபவன் மணி குறுகிய காலத்தில் 200 திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
-எஸ்.திவ்யா.