பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று மாற்றி அமைத்துள்ளன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.07 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.90 காசுகளும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த விலை உயர்வு இன்று (16.03.2016) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
-ஆர்.மார்ஷல்.