உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வர் தலைமையிலான சிறப்பு அமர்வு முன் காவிரி நதிநீர் பங்கீடு, நடுமன்ற தீர்ப்பு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் நடைபெற்று வருகிறது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையும் வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com