மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பி.ஆர்.பழனிசாமி உள்ளிட்ட மூவரை விடுதலை செய்த மேலூர் நீதித்துறை நடுவர் மகேந்திர பூபதியை பற்றி நேற்று (31.03.2016) ஆதாரப்பூர்வமாகவும், விரிவாகவும் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில் மகேந்திர பூபதியை சஸ்பெண்ட் செய்து இன்று (01.04.2016) சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com