த.மா.கா. கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் ஆகியோர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் 13.04.2016 அன்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.
-எஸ்.திவ்யா.