பாராளுமன்றத்தில் குறட்டை விட்டு தூங்கும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்!

PON.RADHAKRISHNAN

பாராளுமன்றத்தில் குறட்டை விட்டு தூங்கும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.

பாராளுமன்றத்தில் குறட்டை விட்டு தூங்கும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.

தமிழக வளர்ச்சி குறித்து, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை நானும் பல முறை சந்திக்க முயன்றேன். முடியவில்லை என்று, சில வாரங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தடி சாக்கில் சிந்துப் பாடியிருந்தார். தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா குறித்தும் குற்றம் சாட்டியிருந்தார்.

அதற்கு தமிழக அரசின் சார்பில் புள்ளி விபரத்தோடு தமிழக அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.

நாட்டின் வளர்ச்சி குறித்து கவலைப்படும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாட்டின் வளர்ச்சி குறித்தும், நாட்டு மக்களின் பிரச்சனைக் குறித்தும் விவாதித்து முடிவெடுக்க வேண்டிய மக்களவையில் குறட்டை விட்டு தூங்குகிறார். இதற்காகதான் மக்கள் வரிப் பணத்தில் இவருக்கு சம்பளம் வழங்கப்படுகிறதா? மற்றவர்களை குறைச் சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com