அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் மாற்றம்!

jayalalitha 1தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு பதிலாக, கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்று, அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் -.எஸ்.பி.சண்முகநாதன்
பாப்பிரெட்டிப்பட்டி -பி.பழனியப்பன்
கோவில்பட்டி – கடம்பூர் ராஜூ
சங்கராபுரம் -ப.மோகன்
ஈரோடு மேற்கு – கே.வி.ராமலிங்கம்
திருச்சி கிழக்கு – வெல்லமண்டி நடராஜன்
அரக்கோணம் (தனி) – சு. ரவி
பாளையங்கோட்டை – எஸ்.கே.ஏ.ஹைதர் அலி

-ஆர்.அருண்கேசவன்.