தி.மு.க. தலைவர்  மு.கருணாநிதிக்கு, பொது செயலாளர் க.அன்பழகன் வாழ்த்து!

mk an

நாளை முதல் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ள தி.மு.க. தலைவர்  மு.கருணாநிதிக்கு, தி.மு.க. பொது செயலாளர் க.அன்பழகன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

-கே.பி.சுகுமார்.