தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதிகளில் போட்டியிடும் 33 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. மீதமுள்ள 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் விவரம் வருமாறு:
மயிலாப்பூர் – கராத்தே தியாகராஜன்
செய்யாறு – விஷ்ணுபிரசாத்
கிள்ளியூர் – ராஜேஷ்
காங்கேயம் – கோபி
ஸ்ரீபெரும்புதூர் – செல்லப்பெருந்தகை
மதுரவாயல் – நா.சே.ராஜேஷ்
ஸ்ரீவைகுண்டம் – ராணி வெங்கடேசன்
சிவகாசி – ராஜா சொக்கர்
மேலும், உதகமண்டலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கணேஷுக்கு பதிலாக ராமச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
-ஆர்.அருண்கேசவன்.