கும்பகோணம் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் மாற்றம்!

ரத்னா சேகர்.

ரத்னா சேகர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ராம.ராமநாதன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ரத்னா சேகர் போட்டியிடுவார் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com