மருத்துவர் அன்புமணி, காடுவெட்டி குரு ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்!

Dr.anbumani

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார். 

Kaduvetti guru1

Kaduvetti guru

அதேபோல் அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் காடுவெட்டி குரு என்கிற குருநாதன் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார். 

-சி.மகேந்திரன்.