சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.கே.செல்வராஜ் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
மாவட்ட பொறுப்பாளராக சவுண்டப்பன் (சேலம் மாநகராட்சி மேயர்) v.பன்னீர்செல்வம் M.P (மாவட்டக் கழக அவைத் தலைவர்) S.S.கிருஷ்ணமூர்த்தி M.C (கழகப் பொதுக்குழு உறுப்பினர், சேலம் வடக்கு தொகுதி) ஆகியோர் நியமித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
-சி.மகேந்திரன்.