234 தொகுதிகளிலும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே வேட்பாளராகக் களத்தில் நிற்கிறேன் என்ற கடமை உணர்வோடு தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அல்லும், பகலும் அயராது உழைத்திட வேண்டும்: அ.தி.மு.க. தொண்டர்களுக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மனம் திறந்த மடல்.
News
April 30, 2016 12:57 pm