மத்தியப் பிரதேச மாநிலம், ராய்சேன் மாவட்டம், சாஞ்சி நகரில் உள்ள பௌத்த மத நினைவுச் சின்னங்களைக் காண்பதற்காகவும், அங்கு வழிபாடு மேற்கொள்ளவும் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா வரும் 14-ஆம் தேதி இந்தியா வருகிறார்.
அதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்தியப் பிரதேச மாநில அரசு செய்து வருகிறது.
-எஸ்.சதிஸ் சர்மா.