கடந்த 2011 ஆண்டு நடைப்பெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் 78.29 சதவீத வாக்குகள் பதிவானது. ஆனால், இன்று (16.05.2016) நடைப்பெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் 74.26 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் பிரசாரம் படுதோல்வி அடைந்துள்ளது. ரூ35 லட்சம் செலவு செய்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தும் கூட, எதிர்பார்த்த அளவிற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
கடந்த 2011 ஆண்டு நடைப்பெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் முழு விபரம்: