ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரி அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா, தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தார்!

governor meet tncm jj

PR210516PR2105162PR2105163PR2105164PR2105165தமிழக சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதை அடுத்து, ...தி.மு.. சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ...தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா, தமிழக ஆளுநர் ரோசய்யாவை இன்று சந்தித்து மீண்டும் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார்.

-ஆர்.அருண்கேசவன்.