முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, திமுக தலைவர் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் புதிய உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
-எஸ்.திவ்யா.
– சி.மகேந்திரன்.