தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை இன்று (26.05.2016) தலைமைச் செயலகத்தில், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (L&O) J.K.திரிபாதி, காவல்துறைத் தலைவர் (நுண்ணறிவு) கே.என்.சத்தியமூர்த்தி, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பி.தாமரைக்கண்ணன், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-ஆர்.மார்ஷல்.